நண்பர திரு வேடியப்பன் (Discovery Book Palace) அவர்கள் டாஸ்மாக் சிந்தனைகள் என்று அவ்வப் போது சில கருத்துக்களை தன்னுடைய வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார். மதுவுக்கு எதிரான பிரச்சாரத்தை நய்யண்டிதனமாக செய்து வருகிறார்.
இதை ஒரு புத்தகமாக திரு வைகோ அல்லது திரு தமிழருவி மணியன் அவர்கள் தலைமையில் வெளியிடவும் விருப்பம் தெருவித்தார்.
அவர் விருப்பம் நல்ல முறையில் "தள்ளாடாமல்" நிறைவேற நம் வாழ்த்துக்கள்.
மகிழ்ச்சி சார். விரைவில் உங்களின் விருப்பம் நிறைவேறும் என்று எதிர்பார்க்கலாம்!
ReplyDelete